01-06-2022 | 4:04 PM
Colombo (News 1st) அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இறுதியாக கூடிய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, பாராளுமன்றத்தில் எதி...