17-07-2022 | 5:44 PM
Colombo (News 1st) நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19), 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், A முதல் L வரை மற்றும் P தொடக்கம் W வரையான பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 ...