04-08-2024 | 10:19 PM
Colombo (News 1st) இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்களில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றது.&...