07-07-2025 | 7:54 AM
கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதி, ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(07) காலை நடைபெறவுள்ளது.மகா கும்பாபிஷேக கிரியைகளில் நேற்று(06) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.கம்பீரமான இராஜகோபுரத்துடன் கூடிய திருப்பணிகள் நிறைவுபெற்ற ஸ்ரீ கதிரேசன் வீதி, &nbs...