07-07-2025 | 11:10 AM
தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் மக்களைத் தௌிவுபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.திடீர் விபத்துக்களால் வருடாந்தம் நாட்டில் 10,000 முதல் 12,000 -இற்கும் இடைப்பட்ட எண்ணிக்...