16-07-2025 | 7:23 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளின் சாட்சியாளராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை பெயரிடுவதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்திற்கு இன்று(16) அறிவித்தார்.குறித்த வழக்கு கல...