22-10-2025 | 3:53 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 9392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.தம்புத்தேகம, தெஹியோவிட்ட மற்றும் யட்டிநுவர ஆகிய பகுதிகளில் குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.வெள்ளத்தால் இடம்பெய...