Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் இன்று(31) நிறைவேற்றப்பட்டது.வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகள் அளிக்கப்பட்டன.எதிராக 56 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.கடந்த 22ஆம் திகதி கொழும்பு நகர சபை மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் சமர்ப்பித்த 2026 வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அனுமதிக்காக இன்று முன்வைக்கப்பட்டது....