01-10-2024 | 6:38 PM
Colombo (News1st) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும்.இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், மூத்தோர் சொல் அமிர்தம் என்பர்.அனைத்து சிறுவர்களையும் உள்ளடக்கிய சமஉரிமை (Inclusion, for every child) எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.சிறுவர்களுக்கிடையே புரிந்துண...