06-08-2025 | 1:15 PM
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியா, ரஷ்யாவிலிருந்து தொடர்ந்தும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்கின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன...