14-03-2025 | 5:45 PM
Colombo (News1st) இலங்கை மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் கிறைஸ்சர்ச்சில் இன்று(14) ஆரம்பமானது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.எமா மெக்லவ்ட் 44 ஓட்டங்களை அதிகப...