03-07-2025 | 2:03 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் 26 வயது யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.குருவிட்ட, தேவிபஹல, தொடன்எல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யுவதியின் கழுத்து வெட்டப்பட்டு அவரது தங்கச்சங்கிலி திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.க...