20-09-2026 | 8:55 AM
COLOMBO (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலி - நாகொட, களுத்துறை - பாலிந்த நுவர, கேக...