16-09-2025 | 5:01 PM
Colombo (News 1st) இம்மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.வருடத்தின் இதுவரையான காலபகுதியில் 16,41,881 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள...