12-08-2024 | 2:58 PM
Colombo (News 1st) பழக்கிராமங்களை உருவாக்குவதற்கு காலி மாவட்ட விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்கீழ் 200 ஏக்கரில் வாழை, பப்பாசி, மாம்பழம், அன்னாசி மற்றும் தோடம்பழ செய்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதற்காக அன்னாசி மற்றும் வாழைக...