Colombo (News1st) சித்திரகுப்தன் அவதரித்த நாளாக போற்றப்படும் சித்திரா பௌர்ணமி இன்றாகும்(12).மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் சித்திரா பௌர்ணமி போற்றப்படுகிறது.இந்நாளில் தாயை இழந்தவர்கள் விரதமிருந்து அவர்களின் ஆத்ம விமோசனத்திற்காக பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்புரியதாகும்.இந்நாளில் கோவில்களிலும் ஏனைய பு...