Colombo (News 1st) கொத்மலை - கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேருக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.பொலிஸார், இலங்கை பேக்குவரத்து சபை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்க...