.webp)

Colombo (News 1st) எரிபொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவினாலும் (புதிய விலை 414 ரூபா)
டீசல் விலை 25 ரூபாவினாலும் (புதிய விலை 382 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிருபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
