.webp)

Colombo (News 1st) தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கு பஸ்ஸின் பிரேக் தொகுதி செயலிழந்தமையே காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதியிலிருந்து ரயில் நிலைய வீதிக்கு பஸ்ஸை திருப்ப முயன்ற போது பஸ்ஸின் பிரேக் தொகுதி செயலிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
காயமடைந்தவர்களின் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
