Colombo (News 1st) CNN தொலைக்காட்சியின் ஸ்தாபகர் Ted Turner தனது 87ஆவது வயதில் இன்று(06) காலமானார்.
24 மணிநேர செய்திச்சேவை என்ற விடயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய Ted Turner இலத்திரனியல் ஊடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய நபராவார்.