மன்னாரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 23-04-2026 | 11:49 AM

Colombo (News 1st) மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பன்னவெட்டுவான் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.