வலுசக்தி அமைச்சுக்கு புதிய செயலாளர்

வலுசக்தி அமைச்சுக்கு புதிய செயலாளர்

by Staff Writer 18-04-2026 | 8:12 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால், வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜீ.எம்.ஆர்.டீ. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.  நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக செயற்பட்ட ஜீ.எம்.ஆர்.டீ. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.