.webp)

Colombo (News1st) அனர்த்தத்தங்களின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் GAMMEDA SAVE AND RESCUE செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த இரண்டு உயிர் பாதுகாப்புப் படகுகளும் கம்மெத்த திட்டத்திற்கு அண்மையில் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இந்த விசேட நிகழ்வில் கம்மெத்த தலைவர் ஷெவான் டெனியல் எம்,ரீ.வி பிரதம நிறைவேற்றதிகாரி யசரத் கமல்சிறி, இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
