லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 05-04-2026 | 9:15 PM

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1,070 ரூபாவினாலும் (புதிய விலை 5,700 ரூபா)
5 கிலோகிராம் சிலிண்டர் விலை 418 ரூபாவினாலும் (புதிய விலை 2,280 ரூபா) அதிகரிக்கப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.