.webp)

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டர் - 775 ரூபாவினாலும் (4,765 ரூபா)
5 கிலோகிராம் சிலிண்டர் - 308 ரூபாவினாலும் (புதிய விலை 1,910 ரூபா)
2.3 கிலோகிராம் சிலிண்டர் - 140 ரூபாவினாலும் (புதிய விலை 890 ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
