இன்று(23) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

இன்று(23) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 23-03-2026 | 10:46 PM

Colombo (News 1st) இன்று(23) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஆரம்ப பஸ் கட்டணம் 12.19 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப பஸ் கட்டணம் 30 ரூபாவாக காணப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.