.webp)

Colombo (News 1st) லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்களால் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினாலும் (புதிய விலை 4,630)
05 கிலோகிராம் சிலிண்டரின் விலை 120 ரூபாவினாலும் (புதிய விலை 1,862) அதிகரிக்கப்பட்டுள்ளது.
