மத்துகமவில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

மத்துகமவில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

by Staff Writer 05-03-2026 | 8:20 AM

Colombo (News 1st) மத்துகம பகுதியிலுள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு(04) நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.