மத்தியகிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் இடைநிறுத்தம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 01-03-2026 | 2:44 PM

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று(01) பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் மாலை 05 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள நாடுகளின் வான்பரப்பு தொடர்ந்து மூபப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.