.webp)

Colombo (News 1st) Air Chief Marshal ஹர்ஷ அபேவிக்கிரம விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நிறுவனத்தின் கட்டமைப்பில் சில மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அவர் இராஜினாமா செய்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைவர் பதவியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைச்சின் செயலாளர் W.W.S.மங்கல நியமிக்கப்பட்டுள்ளார்.
