.webp)

Colombo (News 1st) முந்தல் - நவடான்குளம் பகுதியில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கார் மற்றும் கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
02 பெண்கள் உள்ளிட்ட மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
