Colombo (News 1st) இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.