.webp)
-552373.png)
COLOMBO (News 1st)
ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையைOnline
ஊடாக வழங்கும் நடவடிக்கை இன்று(29) முதல் ஆரம்பிக்கப்பட்டது.தொழில் அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
டிஜிட்டல் ஊழியர் சேமலாப நிதிய மென்பொருள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
