.webp)
-606950-552310.jpg)
Colombo (News 1st) உலகில் மிகவும் நீளமான சுரங்கப்பாதையை சீனா திறந்து வைத்துள்ளது.
சீனாவின் சியாக்ஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 22.13 கிலோமீற்றர் நீளம் கொண்டதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உரும்கி நகரத்திலிருந்து யூலி நகரம் வரை செல்லும் அதிவேக வீதியின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
