by Chandrasekaram Chandravadani 10-12-2025 | 6:27 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக 2025 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி 12 முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.