.webp)
-551880.jpg)
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் நீர் வழங்கல் சபைக்கு 05 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
சேதமடைந்த நீர் விநியோகக் கட்டமைப்புகளில் 90 வீதமானவை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
