.webp)
-551836.jpg)
Colombo (News 1st) அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-130 ரக 02 சரக்கு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(07) வந்தடைந்தன.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
குறித்த 02 விமானங்களிலும் 60 அமெரிக்க வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
