மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி

by Staff Writer 06-12-2025 | 8:28 PM

Colombo (News1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(06) கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.