Colombo (News 1st) இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.