.webp)
-551468.jpg)
Colombo (News 1st) மட்டக்களப்பில் தொல்பொருள் பகுதிகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபையின் தவிசாளர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
