.webp)
-551265.jpg)
Colombo (News 1st) Sirasa Dancing Stars மாபெரும் இறுதிப் போட்டியில் DANCE FLAME மகுடம் சூடியது.
இறுதிப் போட்டி ஸ்டைய்ன் கலையகத்தில் நடைபெற்றது.
சிரச தொலைக்காட்சி பல புதுமைகளை புகுத்தி பல்வேறு பரிமாணங்களில் புதிய படைப்புகளை சிருஷ்டித்து வரும் இளைஞர் அலைவரிசையாகும்.
நேற்றைய இறுதிப் போட்டியில்
SECRET SCOT
S L C RYTHM
TEAM IDS
FLOW DANCING CREW
DANCE FLAME
CS CREW ஆகிய 06 அணிகள் களம் கண்டன.
இதில் அதிக திறமைகளை வௌிப்படுத்திய DANCE FLAME அணி Sirasa Dancing Stars மகுடத்தை சூடியது.
