தலாவ பஸ் விபத்தில் ஐவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 10-11-2025 | 2:11 PM

Colombo (News 1st) தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை அறிவித்துள்ளது.