.webp)
-550773.jpg)
Colombo (News 1st) எட்டியாந்தோட்டை - கிரிபோருவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொதிகலன் வெடித்ததில் 25 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
இறப்பர் பாலுடன் இரசாயன திரவம் கலக்கும் கொதிகலலே இவ்வாறு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
