கடலில் மிதந்துவந்த திரவத்தை அருந்திய இருவர் பலி

கடலில் மிதந்துவந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்திய 02 மீனவர்கள் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 29-10-2025 | 2:32 PM

Colombo (News 1st) Colombo (News 1st) கடலில் மிதந்துவந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 02 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

28 வயதான 02 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.