.webp)
06 கிலோ 325 கிராம் போதைப்பொருளுடன் அகுரல பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம விசேட அதிரடிப்படையினர் இன்று(19) காலை முன்னெடுதத சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவ தூவபார பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.