2024 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2024 சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியாகின

by Staff Writer 09-10-2025 | 6:20 AM

Colombo (News 1st) 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும்.