Colombo (News 1st) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான அனுமதி வழங்கியுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.