சோமாவதிஅருங்காட்சியகம் திறந்து வைப்பு..

சோமாவதி அருங்காட்சியகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

by Staff Writer 06-10-2025 | 1:36 PM

சோமாவதி அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவகம் இன்று(06) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

சிரசா நமாமி போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வும், சோமாவதி புனித பூமியை கேந்திரமாகக் கொண்டு இன்று இடம்பெறுகின்றது.

சோமாவதி ரஜமகா விகாரையின் விகாராதிபதி பஹமுனே தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் உள்ளிட்ட பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சோமாவதி அருங்காட்சியகம், சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவகம் என்பன இதன்போது திறக்கப்பட்டன.