.webp)
Colombo (News 1st) பூட்டான், நேபாளம், இலங்கையுடனான வர்த்தக பரிவர்த்தனைகள் மற்றும் கடன்களுக்கு இந்திய ரூபாவை நாணயமாகப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் ரிசர்வ் வங்கி(Reserve Bank) தீர்மானித்துள்ளது.
பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு இந்த தீர்மானம் உதவுமென நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு உத்தியோகபூர்வ மாற்று விகிதத்தை அறிமுகப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.