யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் இருவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff Writer 13-09-2025 | 6:59 PM

யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கற்கோவளம் பகுதியை சேர்ந்த இருவர் நேற்று(12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தொடர்பாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.